This plan is for 11 months only.
Monthly installment options are Rs. 1000 / Rs.2000 / Rs.3000 / Rs.5000 / Rs.10,000 and Rs.15,000.
Customers can appoint Nominee in this scheme.
Monthly payment will be credited to customer account as 22ct Gold weight as per prevailing rates of the day.
Customers can pay installments in the form of cash, debitcard, upi, mobile App and website in the name of www.Ragavendrajewellers.com.
Valid Mobile no and address is mandatory to join the plan and in case of any changes please inform and update in advance.
Maturity date is after 11 months from the date of 1st installment or 30 days after the payment of last installment which ever is later.
Passbook and receipts are necessary while paying installments and while closing the account OTP verification will be done.
GST and other Government taxes should be borne by the customer.
Refund of cash is not permitted under any circumstances.
Any other prevailing discounts or offers will not be clubbed with this Plan.
This scheme is not applicable for purchase of Diamond and Silver items.
Customers are allowed to purchase gold jewellery without wastage upto 18% (VA).However stone charges and making charges applicable.
In case the customer choose to buy gold jewellery with wastage (VA) of more than 18% (VA) then the customer has to pay the additional wastage (if the wastage is 24%, 24% -18% = 6% of the weight saved) and total wastage for the remaining weight.
In case of premature closure customers cannot enjoy any benefits of the scheme.
Management reserves the rights to alter the Terms and Conditions of the Plan.
All disputes are subject to Salem district Jurisdiction only.
சேதாரம் இல்லாத தங்கநகை சேமிப்பு திட்டம்இத்திட்டம் 11 மாதங்கள் மட்டுமே.
நீங்கள் குறைந்தபட்சம் ரூ. 1000/-, ரூ.2000/-, ரூ.3000/-, ரூ.5000/-, ரூ.10,000/- மற்றும் ரூ 15,000/- மாத தவணையாக செலுத்தலாம்.
ஒவ்வொரு மாதத்தின் கடைசி தேதிக்குள் தவணையை கட்ட வேண்டும்.
வாடிக்கையாளர்கள் இத்திட்டத்தில் நியமனதாரர் (NOMINEE) நியமிக்கலாம்.
ஒவ்வொரு மாதமும் தவணை செலுத்தும் தினத்தன்று 22 கேரட் தங்கத்தின் விலைக்கு நிகரான எடை வரவு வைக்கப்படும்.
உங்கள் திட்டத்திற்கு உரிய தவணை தொகையை ரொக்கம், டெபிட் கார்ட் , UPI ID, கைபேசி செயலி (APP) மற்றும் எங்களது இணையதளம் www.ragavandrajewellars.com மூலமாகவும் செலுத்தலாம்.
சேமிப்புத் திட்டத்தில் சேரும் பொழுதே விலாசம் மற்றும் கைபேசி எண்ணை அவசியம் கொடுக்க வேண்டும். அதில் மாற்றம் எனில் முன்பே தகவல் தெரிவிக்கவும்.
முதல் தவணை கட்டிய தேதியிலிருந்து 11 மாதங்கள் முடிந்தபின் (அ) 11 வது தவணை செலுத்திய தேதியிலிருந்து 30 நாள் கழித்து இதில் எது கடைசியாக வருகிறதோ அந்த தேதிக்கு பிறகு தங்க நகைகள் வாங்க அனுமதிக்கப்படுகிறது.
ஒவ்வொரு முறை பணம் செலுத்தும் போது பாஸ்புக் மற்றும் ரசீதுகளை உங்களுடன் எடுத்து வர வேண்டும் மற்றும் நகைகள் வாங்கும் போதும். உங்களின் பதிவு செய்த கைபேசி எண்ணை OTP மூலம் சரிபார்க்கப்படும்.
தங்க நகைகள் வாங்கும் நேரத்தில் ஜிஎஸ்டி மற்றும் அரசாங்கம் விதிக்கும் இதரவரிகளை உறுப்பினர்களே செலுத்த வேண்டும்.
இது ஒரு தங்க நகை சேமிப்பு திட்டம். இத்திட்டத்தில் எந்த காரணத்தை கொண்டும் செலுத்திய தொகை ரொக்கமாக திருப்பித் தரப்படமாட்டாது.
நகைகள் வாங்கும்போது நடைமுறையிலுள்ள சிறப்பு தள்ளுபடிகள் சலுகைகளை இத்திட்டத்தில் இணைக்க இயலாது.
இத்திட்டத்தில் டைமண்ட, பிளாட்டினம், வெள்ளி நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களுக்கு பொருந்தாது.
இத்திட்டத்தின் முடிவில் தங்க நகைகள் 18% வரை சேதாரம் (VA) இல்லாமல் வாங்க அனுமதிக்கப்படுகிறது. எனினும் செய்கூலி மற்றும் கற்களுக்கான கட்டணம் உண்டு.
18% க்குமேல் சேதாரம் (VA) உள்ள தங்க நகைகளை வாடிக்கையாளர்கள் வாங்க விரும்பினால் மீதமுள்ள கூடுதல் சேதாரத்தை வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டும் (சேதாரம் 24% எனில், 24%-18% = 6% சேதாரத்தை சேமித்துள்ள எடைக்கும்). மீதமுள்ள எடைக்கு முழு சேதாரம் (VA) மற்றும் செய்கூலி கணக்கிடப்படும்.
திட்டம் தொடங்கி இடையில் நிறுத்திக் கொண்டால் வாடிக்கையாளருக்கு திட்டத்தின் எந்த பலனும் கிடையாது.
இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை மாற்றுவதற்கும் திருத்துவதற்கும் சேர்ப்பதற்கும் அல்லது நீக்குவதற்கும் நிர்வாகத்திற்கு முழு உரிமை உண்டு.
அனைத்து விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் சேலம் மாவட்ட அதிகார வரம்பிற்கு மட்டுமே உட்பட்டது.
விளக்க நோக்கத்திற்காகS.NO | Gold Market Rate | Instalment Amount | 11 Month Total Amount | Instalment Amount / Gold Market Rate = Gold Weight |
---|---|---|---|---|
1 | 8925.00 | 1,000 | 11,000 | g |
2 | 8925.00 | 2,000 | 22,000 | g |
3 | 8925.00 | 3,000 | 33,000 | g |
4 | 8925.00 | 5,000 | 55,000 | g |
5 | 8925.00 | 10,000 | 1,10,000 | g |
6 | 8925.00 | 15,000 | 1,65,000 | g |
Customers are allowed to purchase gold jewellery @ 50% wastage(VA) in this scheme.
Customers can pay advance any amount, any no of times in multiples of Rs.1000 upto a minimum period of 120 days(4 months) and can extended to a maximum of 11 months.
Minimun Maturity period of this scheme is 151 days or in case of extension it is 31st day from the date of last installment.
Customers can appoint Nominee in this scheme.
22kt old gold jewellery accepted as advance in this scheme.
Every payment will be credited to customer's account in the form of 22ct Gold weight as per prevailing rates of the day.
Valid Mobile number and address is mandatory to join the plan and in case of anychanges please inform and update in advance.
Customers are allowed to purchase gold jewellery @ 50% wastage (maximum of 18% VA).However stone charges and making charges applicable. Full wastage and making charges applicable for the weight exceeding the advance.(Example if choosen jewellery is 21% wastage then wastage for weight saved will be 9% (50% of 18%) + 3% (21% -18%) = 12%).
This plan is not applicable for purchase of Diamond and Silver items.
Customers can pay advance in the form of cash, debitcard, upi, mobile App and website of www.Ragavendrajewellers.com.
Passbook and receipts are necessary for further advances and OTP verification will be done while closing the account.
Refund of cash or old gold jewellery is not permitted under any circumstances.
Customers are required to submit KYC documents when the advance payment exceeds Rs. 2,00,000/
GST and other Government taxes should be borne by the customers.
Any other prevailing discounts or offers will not be clubbed with this Plan.
Management reserves the rights to alter the Terms and Conditions of the Plan.
All disputes are subject to Salem district Jurisdiction only.
பொன்மகள் ( 50 % VA )இந்தத் திட்டத்தின் குறைந்தபட்ச கால அளவு 120 நாட்கள் (4 மாதங்கள்) அதிகபட்சமாக 11 மாதங்கள் வரை நீடிக்கலாம்.
முதிர்வு தேதி குறைந்தபட்சம் 151 நாட்கள் அல்லது நீட்டிக்கப்பட்ட காலத்தில் கடைசியாக பணம் செலுத்திய தேதியிலிருந்து 31 நாட்களுக்கு பிறகு 50% சேதாரதுடன் (VA)நகைகள் வாங்க அனுமதிக்கப்படுகிறது.
வாடிக்கையாளர்கள் இத்திட்டத்தில் நியமனதாரரை (NOMINEE) நியமிக்கலாம்.
வாடிக்கையாளர் செலுத்தும் முன்பணத்தை ரூ. 1000/- இன் மடங்குகளில் மட்டுமே செலுத்த முடியும்.
ஒவ்வொரு முறை தவணை செலுத்தும் தினத்தன்று 22 கேரட் தங்கத்தின் விலைக்கு நிகரான எடை வரவு வைக்கப்படும்.
வாடிக்கையாளர்கள் தங்களுடைய பழைய 22 கேரட் தங்க நகைகளை கொடுத்தும் இத்திட்டத்தை தொடங்கலாம்.
சேமிப்புத்திட்டத்தில் சேரும் பொழுதே விலாசம் மற்றும் கைபேசி எண்ணை அவசியம் கொடுக்க வேண்டும். இதில் மாற்றம் எனின் முன்பே தகவல் தெரிவிக்கவும்.
இத்திட்டத்தில் தங்க நகைகள் 18% வரை 50% சேதாரம் (VA) இல்லாமல் வாங்க அனுமதிக்கப்படுகிறது. எனினும் செய்கூலி மற்றும் கற்களுக்கான கட்டணம் உண்டு. மேலும் கூடுதல் எடைக்கு முழுசேதாரம் மற்றும் செய்கூலி பொருந்தும், உதாரணம் 21% சேதாரம் இருக்கும் பட்சத்தில் இத்திட்டத்தில் முன்பதிவு செய்த தங்கத்தின் எடைக்கு 18% இல் (50%) 9% என்றும், (21%-18%)=3% சேர்த்து 12% ஆக கணக்கிடப்படும்).
இத்திட்டத்தில் டைமண்ட், பிளாட்டினம், வெள்ளி நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களுக்கு பொருந்தாது.
முன்பணத்தை ரொக்கம், காசோலை, கைபேசி செயலி (APP) மற்றும் www.ragavendrajewellers.com என்ற இணையதளத்திலும் செலுத்தலாம்.
ஒவ்வொரு முறை பணம் செலுத்தும் போது பாஸ்புக் மற்றும் ரசீதுகளை உங்களுடன் எடுத்து வர வேண்டும், மற்றும் நகைகள் வாங்கும் போதும் உங்களின் பதிவு செய்த கைபேசி எண்ணை OTP மூலம் சரிபார்க்கப்படும்.
அரசு வீதிகளின் படி எந்த சூழ்நிலையிலும் பணம் அல்லது பழைய நகைகளை திரும்பபெற அனுமதிக்கப்படாது.
முன்பணம் கட்டும் தொகை ரூ.2.00,000/- தை தாண்டும் போது வாடிக்கையார்கள் KYC ஆவணங்களை சமர்பிக்க வேண்டும்.
தங்க நகை வாங்கும் நேரத்தில் ஜிஎஸ்டி மற்றும் அரசாங்கம் விதிக்கும் இதர வரிகளை உறுப்பினர்களே செலுத்த வேண்டும்.
நகைகள் வாங்கும் போது நடை முறையிலுள்ள சிறப்பு தள்ளுபடிகள் / சலுகைகளை இத்திட்டத்தில் இணைக்க இயலாது.
இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை மாற்றுவதற்கும் திருத்துவதற்கும் சேர்ப்பதற்கும் அல்லது நீக்குவதற்கு நிர்வாகத்திற்கு முழு உரிமை உண்டு.
அணைத்து விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் சேலம் மாவட்ட அதிகாரவரம்பிற்கு மட்டுமே உட்பட்டது.